ஆதிசித்தர் டிவைன் டிரஸ்ட் மாணவர்கள் சார்பாக ஆன்மீக மாமணி மணிமுருகேசன் அவர்களுக்கு குரு கௌரவப்பு விழா,வெள்ளி செங்கோலை வழங்கப்பட்டது

ஆதிசித்தர் டிவைன் டிரஸ்ட் மாணவர்கள் சார்பாக ஆன்மீக மாமணி மணிமுருகேசன் அவர்களுக்கு  குரு கௌரவப்பு விழா,வெள்ளி செங்கோலை  வழங்கப்பட்டது

ஆதிசித்தர் டிவைன் டிரஸ்ட் 25 மற்றும் 26 வது பேட்ச் மாணவர்கள் சார்பாக ஒரு மாபெரும் குருபூஜை விழா ஏற்பாடு செய்யப்பட்டது,இந்த விழாவின் போது தாந்திரீக சக்ரவர்த்தி,ஆன்மீக மாமணி டாக்டர் மணிமுருகேசன் அவர்களுக்கு சில சிறப்பு கௌரவங்களை முன்னெடுத்தனர் அதன் தொடர்சியாக ,மாணவர்கள் சேலம் உத்தமசோழபுரம் சிவன் கோவிலில் இருந்து சிவவாத்தியம் முழங்க 500 க்கு மேற்பட்ட மாணவர்களுடன்WhatsApp Image 2026-11-02 at 12.19.35 PM
 ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார்.விழா மேடைக்கு வந்த உடன் மாணவர்கள் சார்பாக பாதபூஜைகள் செய்து மாலை அணிவித்து மரியாதை செய்து வெள்ளி செங்கோலை கொடுத்து ஆசி பெற்றனர்.இந்த நிகழ்வில் தொழிலதிபர் திரு சக்திவேல்,கொண்டலாம்பட்டி வி செல்வி டிவிஸ்டர் பேக்டரி நிறுவனர் V.விஜயகுமார்  மகரிஷி ஜோதிட நிலைய நிறுவனர் முகுந்தன்முரளி,ஜம்புமகரிஷி ஜோதிட நிலைய நிறுவனர் சீனிவாசகிருஷ்ணன்,திருவள்ளுவர் ஜோதிட நிலைய நிறுவனர் திரு மோகன்,சட்ட நண்பன் இயக்க நிறுவனர் அட்வகேட் சுப கார்த்திகேயன்,கார்த்திகேயன் பிரிண்டர்ஸ் நிறுவனர் திருமதி கார்த்திகா,காஸ்மிக் யுனிவர்சிட்டி  நிறுவனர் திருமதி வித்யாகார்த்திக்,டிரஸ்ட் பொருளாளர் திருமதி SP.பத்மபிரியா,துணை செயலாளர் S.பிரபு,இணை செயலாளர் J.பார்த்திபன்,மற்றும் 100 க்கு மேற்பட்ட  ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy