தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் 103 வது செயற்குழு கூட்டம் சென்னை சத்யமூர்த்தி பவனில் மாநில தலைவர் DR.புவனேஸ்வரி நஞ்சப்பன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் செங்கை கண்ணன்,கோதண்டன்,பொருளாளர் மயிலை கனேஷ், சைமன், மற்றும் மாநில செயலாளர் DR.S.குணசேகரன் மற்றும்,மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் யு.பி.ஐ. டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையில் வணிக நிறுவனங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனஸாக ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 13 கோடிக்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்படுவதற்கு உரிய விதிமுறைகள் பின்பற்றபடவில்லை. தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sheik Mohamed
Publisher
Related posts
20 ஆண்டுகள் நீதித்துறையில் சிறப்புப் பணியாற்றிய முன்னாள் மாவட்ட நீதிபதிக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருது!
02 Nov, 2026
7 mins read
12 views
நாமக்கல் மாவட்டத்திற்கான 2025-ம் ஆண்டு விருதைப் பெற்றார் விடியல் குகன் (எ) கு. கருணாநிதி
பள்ளிப்பணிகள் பாதிக்காத வகையில் ஆசிரியர்களுக்கு நேரடி பயிற்சி! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
26 Oct, 2026
15 mins read
29 views
Lastest Post
L
-
-
அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளை மிளிர் - 2026 ஏழாம் ஆண்டு தீபாவளி கொண்டாட்டம்
04 Nov, 2026 6 views
Categories
- சேலம் (21)
- தூத்துக்குடி (16)
- காஞ்சிபுரம் (12)
- திருப்பத்தூர் (9)
- நீலகிரி (9)
Your experience on this site will be improved by allowing cookies
Cookie Policy
These cookies are essential for the website to function properly.
These cookies help us understand how visitors interact with the website.
These cookies are used to deliver personalized advertisements.