சேலம் மாவட்டம் ஆத்தூர் கெங்கவல்லி அருகே பச்சைமலை ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூபாய் 1கோடி 70 லட்சம் மதிப்பிலான புறநோயாளிகளுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜையை கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தலைமையில் போடப் பட்டது. கெங்கவல்லி வட்டார மருத்துவர் வேலுமணி ,கெங்கவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவன்,மற்றும் பச்சைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.