அனுமதி பெறாத நிதி நிறுவனங்கள் மற்றும் அதிக வட்டி தருவதாக ஆசை காட்டும் நபர்களிடம் ஏமாறாமல், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் தர்மபுரி மாவட்ட ஆட்சியர்
தர்மபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் போலி சீட்டு நிறுவனங்கள், அனுமதி பெறாத நிதி நிறுவனங்கள் மற்றும் அதிக வட்டி தருவதாக ஆசை காட்டும் நபர்களிடம் ஏமாறாமல், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு, மாவட்ட கலெக்டர் சரவணன், தெரிவித்துள்ளார்.