தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் தேர்தல் பறக்கும் படையும் காவல்துறையினரும் இணைந்து பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை ஈடுபட்ட வந்த வேளையில், மதுவிலக்கு காவல் ஆய்வாளர் உதயச்சந்திரன்யிடம் கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் தாராபுரம் மதுவிலக்கு உதவி ஆய்வாளர் துரை பாபு தலைமையில் தலைமை காவலர்கள் ஜெய்கணேஷ், முகமது ரஃபி, பிரசாந்த், கவிதா, ஆகியோருடன் தாராபுரம் டூ பொள்ளாச்சி செல்லும் ரோடு சாமி ஹோட்டல் எதிரே சந்தேக படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சோதனை செய்தபோது அவரிடம் மூன்று கிலோ கஞ்சா இருந்தது கஞ்சாவின் மதிப்பு சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆகும். மேற்படி நபரை கைது செய்து திருப்பூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டது. தொடர்ந்து மதுவிலக்கு காவல் துறையினர் ஆய்வில் ஈடுபட்டு பல்வேறு இடங்களில் நடக்கும் சட்ட விரோத செயலில் ஈடுபடு நபர்களை தொடர்ந்து கைது செய்து வருவதால் தாராபுரம் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டு வருகின்றனர்.
Sheik Mohamed
Publisher
Related posts
திருப்பூர் மாவட்டம்,குண்டடத்தில் இடி, மின்னலுடன் கனமழை!
16 Oct, 2026
16 mins read
24 views
வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி; கால்நடை மேய்ச்சலுக்கு உகந்த சூழல் – மின்தடையால் அவதி
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர் சத்தியபாமா தீவிர பிரசாரம்...
18 Sep, 2026
11 mins read
31 views
Follow us
Categories
- சேலம் (18)
- தூத்துக்குடி (16)
- காஞ்சிபுரம் (12)
- திருப்பத்தூர் (9)
- நீலகிரி (9)
Lastest Post
L
-
தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி
02 Nov, 2026 10 views -
பொது இடங்களில் புகை பிடிப்பதை தடுக்க விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
02 Nov, 2026 15 views
Your experience on this site will be improved by allowing cookies
Cookie Policy
These cookies are essential for the website to function properly.
These cookies help us understand how visitors interact with the website.
These cookies are used to deliver personalized advertisements.