பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் பென்னலூர் ஊராட்சியில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா  இந்நிறுவனம் மத்திய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் ஆலோசனைப்படி 26 அக்டோபர் முதல், 01 நவம்பர் வரை பொதுமக்களிடையே ஊழல் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பென்னலூர் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மேலாளர் ரவி ஷங்கர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பென்னலூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி முன்னிலையில் 
ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு  ஊழல் ஒழிப்பு உறுதிமொழிகள் ஏற்கப்பட்டது. 
ஊராட்சி செயலர் மதுமிதா, உதவி மேலாளர் அரிராமன், பொறியாளர் நாகார்ஜுனா ரெட்டி, பென்னலூர் கிராம பொது மக்கள் அனைவரும் உடன் இருந்தனர்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy