மாவட்ட செய்திகள் - தமிழ் திசை

உதகையில் கனமழை பெய்யும் நேரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளை உள்ளூர் மக்கள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

நேற்று பெய்த கனமழையின் காரணமாக தண்ணீர் தேங்கிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் ஆய்வு.

கிருஷ்ணகிரி வழக்கறிஞர் சங்கம் சார்பில் இளம் வழக்கறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி,  மாவட்ட முதன்மை நீதிபதி லதா பேட்டிங் செய்து துவக்கி வைத்தார்

யு.பி.ஐ.டிஜிட்டல் பரிவர்த்தனையில்  வணிக நிறுவனங்களிடம் கட்டணம் வசூலிக்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy